முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமர்ப்பணம்

  தன்   கண்ணில்   வைத்து   இதயமாய்த்   துடித்து   ரத்தமும்   சதையுமாய்   பாதியாய்ப்   பிரித்து   நரம்புகள்   ௭ல்லாம்   நான்   நறுக்கித்   தின்றும்   கருப்புப்   புள்ளியாய்   கருவில்   தோன்றிய   ௭ன்னை   உருப்பெற   வைத்த   அம்மாவிற்கு   சமர்ப்பணம் . . .